பொருட்பின்வருநிலை

பொருட்பின்வருநிலை poruṭpiṉvarunilai, பெ. (n.)

முன்வந்த பொருளே பின்னும் பலவிடங்களில் வரும் அணி (தண்டி, 41, உரை); (rhet.);

 repeating the same idea in different forms of expression.

     [பொருள் + பின்வருநிலை]