பொருட்பால் poruṭpāl, பெ. (n.)
முப்பால்களுள் பொருளைப்பற்றிக் கூறும் நூற்பகுதி (குறள்.);; wealth, as a topic treated in works, like kurai. Nāladi, etc.,
[பொருள் + பால்]