பொருட்படு-தல்

 பொருட்படு-தல் poruḍpaḍudal, செ.கு.வி. (v.t.)

   பயன்படுதல் (யாழ்.அக.);; to be useful.

     [பொருள் + படு – தல்]