பொருட்படுத்து-தல் poruḍpaḍuddudal, செ.குன்றா.வி. (v.t.)
மதித்தல்; to esteem,make important.
நாய்மேற் றவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த (திருவாச. 10, 20);
[பொருள் + படுத்து]