பொருட்டு poruṭṭu, பெ. (n.)
1. காரணம் (பிங்);; cause.
2. மதிப்புக்குரியது
matter of Importance, thing of weight.
அது ஒரு பொருட்டில்லை –
பொருட்டு poruṭṭu, நிமித்தமாக; to for the sake of, in order to, to the end that on account of with, by through.
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 81);