பொருட்டிரிபு

 பொருட்டிரிபு boruṭṭiribu, பெ. (n.)

ஒரு சொல்லில் அல்லது சொற்றொடரிலுள்ள பொருள் மாறுபாடு(வின்.);

 change in the meaning of words and expressions according to the manner in which they are read.

     [பொருள் + திரிபு]