பொருட்டன்மை poruṭṭaṉmai, பெ. (n.)
பொருளின்கணுள்ள உருவ இயல்புகளை உள்ளவாறு புனைந்து கூறும் அணிவகை (தண்டி. 28); (rhet);
description of the forn of any person or thing.
[பொருள் + தன்மை]