பொருட்சுவை

 பொருட்சுவை poruṭcuvai, பெ. (n.)

செய்யுட் பொருளின் சுவை (ரசம்); (யாழ்.அ.க.

 beauty of ideas, as in a verse.

     [பொருள் + கவை]