பொருட்சிதைவு

பொருட்சிதைவு poruṭcidaivu, பெ. (n.)

   1. சொத்து இழப்பு; injury, loss of property.

   2. சொல் கால வேறுபாட்டாற் கருத்தில் மாறுகை(வின்);; change in the meaning of a word in course of time (W.);

   3. பொருட்குற்றம் பார்க்க;see Pout-kulam.

     [பொருள் + சிதைவு]