பொருட்சார்பு poruṭcārpu, பெ. (n.)
பொருளிட்த்துற்ற ஆசை; attachment to wordlly things.
உயிர்ச் சார்பு பொருட்சார்பிற் பற்றடங்கலும் விடுமாகில் (திருக்களிற்றுப். 39, உரை);
[பொருள் – சார்பு]