பொருட்கை poruṭkai, பெ. (n.)
பாடற்பொருள் பொருந்தக் காட்டும் நளிநயக்கை (சிலப். 3. 18, உரை);
[பொருள் + கை]