பொருட்குற்றம்

பொருட்குற்றம் poruṭkuṟṟam, பெ.(n.)

செய்யுளின் பொருளில் உண்டாம் பிழை (rhet.);

 impropriety or blemish in the meaning of a verse.

     ‘சொற்குற்றமின்று வேறு பொருட் குற்ற மென்றான்’ (திருவிளை. தருமி. 103);

     [பொருள் + குற்றம்]