பொருட்குன்று

பொருட்குன்று poruṭkuṉṟu, பெ. (n.)

   பொன்(மேரு);மலை; mt méru, as of gold.

அரும்பலியனைத்து மீயினதுபொருட் குன்று கண்டீர் (சீவக. 2926);

     [பொருள் + குன்று]