பொருக்கெனல்

பொருக்கெனல் porukkeṉal, பெ. (n.)

   விரைவுக் குறிப்பு; onom, expr, signifying swiftness or quickness.

பொருக்கென வீடனா புகறியாலென்றான்’ (கம்பரா. கும்பகர்ண. 112);

     [பொருக்கு + எனல்]