பொருக்காங்கட்டி

பொருக்காங்கட்டி porukkāṅgaṭṭi, பெ. (n.)

   1. மண்ணாங்கட்டி; dried clod of earth.

   2. அரத்தம் முதலியன உறைவதாலுண்டாம் கட்டி; clot.

     [பொருக்கு + கட்டி- பொருக்காங்கட்டி]