பொருகளம் porugaḷam, பெ. (n.)
போர்க்களம் (சூடா);; field of battle
பொருகளம் புகுந்தார் (கம்பரா. படைத் 67);
[பொரு + களம்]