பொரிவு

பொரிவு porivu, பெ. (n.)

   1. மாணிக்கக் குற்றவகை; a flaw in rubies.

இறுகுதல் கருகுதல் பொரிவே (திருவாலவா. 25.14);

   2. பச்சைமணிக் குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184. உரை.);; a flaw in emeralds, one of eight maragada-k-kurram.

     [பொரி → பொரிவு]