பொரிவிளாங்காய் poriviḷāṅgāy, பெ. (n.)
சிறுபயற்றுமாவோடு சருக்கரை சேர்த்துச் செய்த விளங்காய் போல் உருண்டையான பணியாரம்(வின்);; a ball of sweet meat made of green-gram flour and Sugar.
[பொரி + விளங்காய்]