பொரிவாணம்

 பொரிவாணம் porivāṇam, பெ. (n.)

   ஒருவகை வேடிக்கைவாணம்(இ.வ.);; rocket which explodes and throws out star-like sparks.

     [பொரி + வானம்]