பொரியுருண்டை

பொரியுருண்டை poriyuruṇṭai, பெ. (n.)

   நெற்பொரியைப்பாகிட்டுத்திரட்டிய உருண்டை. (பதார்த்த. 1423);; a ball of sweetmeat made of fried rice and molasses.

     [பொரி + உருண்டை]