பொரியல்கரியல் poriyalkariyal, பெ. (n.)
பல்வகையான பொரித்த வுணவு(வின்);; different kinds of fried food.
[பொரியல் + கறியல்]