பொரியரை

பொரியரை poriyarai, பெ. (n.)

   மரத்தின் பொரிந்த அடிப்பகுதி; rough, Cracked surface of the trunk of trees.

பொரியரை ஞாழல்’ (சீவக. 515);

     [பொரி + அரை]