பொரிமா

 பொரிமா porimā, பெ. (n.)

   வறுத்த அரிசியின் மா; flour of parched rice.

பொரிமாவை மெச்சின பொக்கைவாயன்’

     [பொரி → பொரிமா]