பொரிமாதுரவு-தல் porimāduravudal, செ.கு.வி. (v.i.).
பொரிமாவைக் கறியில் தூவிப் பக்குவஞ் செய்தல்(வின்);; to season by sprinkling flour of parched rice on certain curries.
[பொரிமா + துரவு]