பொரிபோடுதல் poripōṭudal, பெ. (n.)
திருமணக் காலத்தில் ஒமத்தியில் நெற் பொரியை யிடுகை; throwing parched grain into the sacrificial fire, as in a marriage.
[பொரி + போடுதல்]