பொரிபொரியெனல்

பொரிபொரியெனல் boriboriyeṉal, பெ. (n.)

   1. வசைபொழிதற் குறிப்பு:

 onom expr of ascolding.

   2. விரைந்து பேசற்குறிப்பு(கொ.வ);; rapid speaking.

     [பொரிபொரி + எனல்]