பொரிபொரிச்சான் boriboriccāṉ, பெ. (n.)
அழுத்தினால் கடக்கோசையிட்டு வெடிக்கும் காய்களையுடைய ஒருவகைச் செடி(வின்);; a plant whose unripe seeds burst with a cracking noise when pressed.
[பொரிபொரி + ஆன்]