பொரிபுறந்தடவு–தல்

பொரிபுறந்தடவு–தல் boribuṟandaḍavudal, செ.கு.வி. (v.i.)

   உட்குறையை மறைத்து வெளியே மினுங்கச் செய்தல்; to cover up defects.

நீங்கள் பொரிபுறந் தடவி வருந்திச் சேமஞ்சாத்தி வைத்து (ஈடு, 4,10,2);.

     [பொரி + புறந்தடவு-,]