பொரிதூவு-தல் poridūvudal, செ.கு.வி. (v.i.)
பிணச்சடங்கு முதலியவற்றில் நெற்பொரியை வாரியிறைத்தல்(வின்);; to ceatter parchedrice. as at a funeral.
[பொரி + துரவு]