பொரிக்கஞ்சி porikkañji, பெ. (n.)
பொரிமாவாற் செய்த கஞ்சி(பதார்த்த 1581);; gruel made of the flour of parched grain.
[பொளி + கஞ்சி]