பொரிகடலை

 பொரிகடலை porigaḍalai, பெ. (n.)

   உப்பும் மஞ்சளுந்துவி வறுத்த கடலைத் தின்பண்டம்;     [பொரி + கடலை]