பொய்

பொய் poy, பெ. (n.)

   1. பொய்க்கூற்று; falsehood, falsity.

     “பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ.” (குறள். 938); :

   மருட்சித் தோற்றம்; illusion of the work deceptive appearance.

   3. போலியானது(வின்);; sham, that which is counterfeit or false.

   4 நிலையாமை; instability.

ுற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கையை (திருநூற். 3); :

   உட்டுளை; tubbularity, hole.

பொய்பொ முடங்குகை’ (சிலப் 15, 50);

   6 மரப்பொந்து(பிங்);; hollow or recess in a tree.

   7. செயற்கையானது; that which is artificia as poy-k-kal.

   8, சிறு சிராய் (வின்);; sma Slinter.

தெ. பொல்லு க. புசி, ம.பொய்

     [புய் → பொய்]