பொய்”-த்தல்

பொய்”-த்தல் poyttal, செ.கு.வி. (v.i.)

   1. தவறுதல்; to fail, as a prediction or omer to deceive hope, as clouds.

விண்ணின்று பொய்ப்பின் (குறள் 13,);

   2. தம் செயலினின்று பின்வாங்குதல்; to prove false.

     “பொய்த்தோ வில்லிகள் போவாராம்.” (கம்பரா. சூளா. 41);

   3. கெடுதல்; to go to ruin.

பொருளென்னுப் பொய்யா விளக்கம் (குறள்.753);