பொய்-தல் poytal, செ.கு.வி. (v.i.)
1. பிடுங்கப்படுதல்:
to be pulled out, torno.
பொய்த குத்தின…. புண் (கம்பரா. கிங்கர.5);
2. துளைக்கப்படுதல்; to be hollowe:
பொய்தகடொன்று பொருந்தி (கம்பரா.பஞ்: 49);
[புய் → பொய்]
பொய்-தல் poytal, செ.குன்றா.வி. (v.t.)
வீழ்த்துதல்; to fell, throw down.
அவை சோரப் பொய்தான் (கம்பரா. அட்ச, 33);
[புய் → பொய்]