பொய்வாழ்வு

பொய்வாழ்வு poyvāḻvu, பெ. (n.)

   1. நிலையற்ற வாழ்க்கை; transitoriness of human life.

   2. போலியொழுக்கமுள்ள வாழ்க்கை; a lite of duplicity.

     [பொய் + வாழ்வு]