பொய்ல்லிழி

பொய்ல்லிழி poylliḻi, பெ. (n.)

   1 பார்வைக்கு மூடியது போன்றிருந்து கா வைத்தால் உள்ளே ஆழ்த்தும் குழி:

 covere pit giving a flase notion of safety.

   2. கோலி விளையாட்டில் தனியே விடப்பட்ட குழி(இ.வ.

 a pit set apart without using, in playing marbles.

   3. நாற்று நட்ட குழி(யாழ்.அக);:

 Pre pared pit where seedlings are grown be fore runs plantation.

     [பொய் + குழி]