பொய்யுறங்கு–தல் poyyuṟaṅgudal, செ.கு.வி. (v.i.).
உறங்குவது போல் நடித்தல்; to pretend to sleep.
புனையிழை யொருமயில் பொய்யுறங்குவாள்’ (கம்பரா. உண்டா. 64);
[பொய் உறங்கு-]