பொய்யுறக்கு poyyuṟakku, பெ. (n.)
பொய்யுறக்கம் பார்க்க;see Poy-y-urakkam
அமளி மேலாப் பொய்யுறக் குறங்கு வானை’ (கம்பரா. ஊர்ய தே. 213);
[பொய் + உறக்கு]