பொய்யுறக்கம் poyyuṟakkam, பெ, (n.)
1. கள்ளத் தூக்கம்; pretanded sleep.
மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்… உறங்கி (திவ். இயற். சிறிய. ம.31);
2. பொய்த்துக்கம், (வின்.); பார்க்க; 1. Poy-t-ukkam.
[பொய் + உறக்கம்]