பொய்யுரம் poyyuram, பெ. (n.)
மயக்க அறிவு; illusory knowledge.
பொய்யுரமுறு நிருவிகற்ப வுரு (வேதா. கு. 67);
[பொய் + உரம்]