பொய்யில்புலவன்

பொய்யில்புலவன் poyyilpulavaṉ, பெ. (n.)

   மெய்யறீவன்; man of true wisdom.

பொய்யில் புலவர் புரிந்துறையு மேலுலகம்’ 4.வெ. 10.4)

   2. திருவள்ளுவர்; Tiruvalluvar.

பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன்’ (மணிமே 22, 61);

     [பொய் + இல் + புலவன்]