பொய்யிடை

பொய்யிடை poyyiḍai, பெ. (n.)

   நுண்ணிய இடை; slender waist.

வார்முலை பொறாத பொய்யிடை நைய’ (கம்பரா. ஊர்தே 104);

     [பொய்+இடை]