பொய்யாறு

பொய்யாறு poyyāṟu, பெ. (n.)

பொய்ந்நெறி பார்க்க;see Poy-m-ner.

     ‘பொய்யாற் றொழுக்கங் கொண்டு (மணிமே.23:22,);

     [பொய் + ஆறு]