பொய்யாமொழி

பொய்யாமொழி poyyāmoḻi, பெ. (n.)

   மெய்யுரை; never-failing word, true word.

   மறைநூல்; sacred scriptures of the hindus. s the vědas and the gamás.

பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில்’ தேவா. 612, 10)

   3. திருக்குறள்; the kural

திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மாழிக்கும்’ (வள்ளுவமா. 23);

தஞ்சைவாணன் கோவை யியற்றிய புலவர் (தமிழ்நா);,

 a poet, author of lanjain-vānan – Oval.

     [பொய் + ஆ + மொழி]

     ‘ஆ எ. ம. இ. நி.