பொய்யாமை

பொய்யாமை poyyāmai, பெ. (n.)

பொய் சொல்லாமை,

 being truthful:

     ‘பொய்யாமை யன்ன புகழில்லை’ (குறள், 296);

   2. நடுநிலைமை; impartiality.

பொய்யாமை நுவலுநின் செங்கோல் (கலித். 99);

     [பொய் + ஆ + மை- பொய்யாமை]

     ‘ஆ’ எ. ம. இ. நி. ‘மை’. ப. பெ. ஈறு.