பொய்யாடல்

பொய்யாடல் poyyāṭal, பெ. (n.)

வினய மில்லாத சிறுபிள்ளைகள் விளையாட்டு:

 innocent sport, as of children.

பொய்யாடலாடும் புணர்ப்பின் (பரிபா. 11, 89);

     [பொய் + ஆடல்]