பொய்யறை poyyaṟai, பெ. (n.)
1.பெட்டகத்தின் மறைவறை, பொய்க்குழி ; secret compartment in a box or safe.
2. ‘பொய்யறைப் படுத்து (சிலப்.10,70); பார்க்க:
[பொய் +அறை]