பொய்யம்பு poyyambu, பெ. (n.)
விளை யாட்டம்பு; sham arrow, discharged in play or mock flight.
வேடுவனாய்ப் பொய்யம் பெய்து (தேவா.149);
[பொய் + அம்பு]