பொய்யன்

பொய்யன் poyyaṉ, பெ. (n.)

   பொய்பேசுபவன்; liar.

பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர்’ (தேவா, 88,6);

க. புசிக.

     [பொய் + அன்]