பொய்யடி poyyaḍi, பெ. (n.)
1. போலியடி:
playful stroke proving light or harmless.
2. பொய்யால் பிறரை வஞ்சிக்கை; deceiving by false words.
3. அச்சுறுத்துகை; terrifying.
[பொய் + அடி]